திட்டங்கள்
 
 

ஐந்து மாவட்டங்களில் நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்க திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைத்தல்.

 
 
 
தொடர்புடைய திட்டம்
 
 
நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம்
 
 
நிதியுதவி
 
 
மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டம்
 
 
பயனாளிகள்
 
 
தகுதி அளவுகோல் பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகள்.
வருமானம் பிரத்தியேக வரம்பு ஏதும்பு இல்லை
வயது வரம்பு இல்லை
இனம் அனைத்து இனம்
நன்மைகள் வகை விவசாயிகளுக்கு 50% சதவிகித மானியம்.
 
 
மற்ற விபரங்கள்
 
 
  • மாநில அரசு - 25%, மத்திய அரசு - 25%, விவசாயி- 50%
 
 
அணுக வேண்டிய அலுவலர்
 
 
வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர், (வே.பொ.து.)
பெரம்பலூர் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.
மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர், (வே.பொ.து.)
பெரம்பலூர் புதுக்கோட்டை சிவகங்கை விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.
மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர், (வே.பொ.து.)
திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மண்டலம்.
தலைமைப் பொறியாளர் ,
வேளாண்மைப் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை-600 035.
தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.
 
 
திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம்
 
 
2013-14ம் நிதியாண்டிலிருந்து 2015-16 நிதியாண்டிற்குள் திட்டம் நிறைவேற்றப்படும்.
 
 
திட்ட அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
 
 
2015-16
 
 
செல்லுபடியாகும் காலம்
 
 
2015-2016 நிதியாண்டு முடிய
 
 
திட்ட நோக்கம்
 
 
  1. பண்ணைக்குட்டைகளில் மழைநீர் சேகரித்தல்.

  2. வறட்சிக் காலங்களில் மானாவாரி பயிர்களுக்கு உயிர் பாசனம் அளித்தல்.

  3. பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற மானாவாரி பயிர்களின்உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
/h